துவக்கவிழா விழா
மாலை 4.00 மணி
மங்கள இசை
பெரம்பலூர் இசைப்பள்ளி மாணவர்கள்
வரவேற்புரை
திரு.எம்.இரவி
மாவட்ட வருவாய் அலுவலர், பெரம்பலூர்.
தலைமை
திரு.K. நந்தகுமார் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர், பெரம்பலூர்.
முன்னிலை
திருமதி. சோனல் சந்திரா இ. கா.ப.,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெரம்பலூர்.
டாக்டர். பால்டியோ பாய் ஷர்மா
தலைவர், நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா.
டாக்டர். ரீட்டா செளத்ரி
இயக்குநர், நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா.
புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைப்பவர்
உயர்திரு.அ.சீனிவாசன்
தலைவர்- நிறுவனர்,தனலட்சுமி சீனிவாசன் குழுமம்,பெரம்பலூர்.
வாழ்த்துரை
திரு.காந்தி கண்ணதாசன்
தலைவர்,BAPASI
திரு.ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.
கருத்துரை
தேசாந்திரி திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
’உலகை மாற்றிய புத்தகங்கள்’
நன்றியுரை
திரு.ஆ.ரா.சிவராமன்
திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,பெரம்பலூர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன்ங்கள், பெரம்பலூர்.