காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை
கல்லூரி மாணவ –மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

தலைமை
உயர்திரு.க.சிவசுப்ரமணியன்
தாளாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்

மாலை 6.00 மணி
கருத்துரை
செல்வி. கீர்த்தன்யா ரை

பட்டிமன்றம்
கலைமாமணி, முனைவர் கு.ஞானசம்பந்தன்
‘ அறிவியல் வளர்ச்சியால் மனிதகுலம் பெற்றது எங்கும் இனிமையா? ஏங்கும் தனிமையா?

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்