Audio 2016

07/02/2016

திரு.வீ.ப.ஜெயசீலன் இ,ஆ,ப,. அவர்கள் படிப் படியாய் படி என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் ”மனித மனத்தை மென்மைப் படுத்துவது கலையா? இலக்கியமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் (பாகம் -1)

கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் ”மனித மனத்தை மென்மைப் படுத்துவது கலையா? இலக்கியமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் (பாகம் -2)

06/02/2016

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் ”பெரிதினும் பெரிது கேள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் நடுநாட்டு நம்பிக்கைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

05/02/2016

சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள் நிற்க அதற்கு தக என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு.வெ.பொன்ராஜ் அவர்கள் வளமான இந்தியாவை நோக்கி என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

தமிழக உழவர் தொழில்நுட்பக் கழக செயலாளர் திரு.பாமயன் அவர்கள் தமிழக வேளாண்மையின் தொன்மையும் சிறப்பும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

04/02/2016

பட்டிமன்ற பராங்குசன் தா.கு.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் ”சமுதாய உணர்வுகளை தம் கவிதைகளில் பெரிதும் வலியுறுத்தி பாடியவர் பட்டுகோட்டையாரே! கண்ணாதாசனே!” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் (பாகம் -2)

பட்டிமன்ற பராங்குசன் தா.கு.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் ”சமுதாய உணர்வுகளை தம் கவிதைகளில் பெரிதும் வலியுறுத்தி பாடியவர் பட்டுகோட்டையாரே! கண்ணாதாசனே!” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் (பாகம் -1)

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் ’கடக்க கடக்க கடல்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை..

எழுத்தாளர்.இரா.காமராசு அவர்கள்– ‘கற்க கசடற’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

03/02/2016

திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ”எங்கே போகிறோம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

எழுச்சி. என். இளங்கோ அவர்கள் ”வாழ் வாழ்வி” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

”சான்றோர்ப் போற்றல்” தமிழ்கடல் . மதுரை. இளங்குமரனார் அவர்கள் ஆற்றிய உரை..

வழக்கறிஞர்.சுந்தர் ராஜன் அவர்கள் ”எனது உலகம் எனது சூழல்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை..

02/02/2016

எழுத்தாளர். ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் – ”குழந்தைகள் உலகில் புத்தகங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை..

பேராசிரியர் முனைவர். பர்வீன் சுல்தானா அவர்கள் – ”வல்லமை தாராயோ” என்ற தலைப்பில் ஆற்றிய உரை..

முனைவர் பு.சாரோன்அவர்கள் – ”தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்ற தலைப்பில் ஆற்றிய உரை…..

01/02/2016

தேசாந்திரி. திரு .எஸ் இராமகிருஷ்ணன் அவர்கள் “ நான் சுவாசித்த புத்தகங்கள்“ என்ற தலைப்பில் ஆற்றிய உரை..

சூழலியல் அறிஞர் திரு. கோவை சதாசிவம் – அவர்கள் ”பறவைகளோடு பேசுவோம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை…

கவிஞர் திரு. அறிவுமதி அவர்கள் ”படிப்போம் படிக்காதவர்களை” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

31/01/2016

திரு. சு.வெங்கடேசன் அவர்கள் ‘ இலக்கியமும் வரலாறும் ‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

கலைமாமணி, பேரறிஞர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ”சின்னச் சின்ன பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே ! சுகமே !”…

30/01/2016

பெரம்பலூர் புத்தக திருவிழாவில் 30.01.2016 அன்றுவழக்கறிஞர் திருமதி. எஸ்.சுமதி – ‘ நவிறொறும் நூனயம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

குப்பைகள் அதிகம் குவிந்து கிடப்பது மக்களின் அகத்திலா? புறத்திலா? என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற வழக்காடுமன்றம்.

29/01/2016

பெரம்பலூர் புத்தக திருவிழாவில் 29.01.2016 அன்று முனைவர் திரு.க.பாஸ்கரன் அவர்களின் வாழ்த்துரை…

பெரம்பலூர் புத்தக திருவிழாவில் 29.01.2016 அன்று சீர்காழி கோ.சிவசிதம்பரம் அவர்கள் ஆற்றிய உரை….

பெரம்பலூர் புத்தக திருவிழாவில் 29.01.2016 அன்று திரு.காந்தி கண்ணதாசன் மற்றும் திரு.K.நந்தகுமார் இ.ஆ.ப.,ஆகியோரின் உரை…….