Audio 2015

08/02/2015

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர். தரேஸ் அஹமது  ஆற்றிய விழா நிறைவு  உரை

திருமதி. பாரதி பாஸ்கர் ”சிறகை விரி ,பற”  என்ற தலைப்பில் ஆற்றிய உரை

கவிஞர்.பாவலர் அறிவுமதி – ”தாய்மொழி”  என்ற தலைப்பில் ஆற்றிய உரை

முனைவர். கா.மு.சேகர் ஆற்றிய வாழ்த்துரை

07/02/2015

திரு.சு.வெங்கடேசன் “காலந்தோறும் இலக்கியம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

திரு.ஆர்.அபிலாஷ் “ஹருகி முராகாமி- எழுத்தும் கலையும்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

திரு.பாரதி கிருஷ்ணகுமார் “கற்றது கைம்மண்ணளவு” என்ற தலைப்பில் ஆற்றிய உரை


06/02/2015

சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் – ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

முனைவர் பர்வீன் சுல்தானா – ”தையலை உயர்வு செய் ” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா ஆற்றிய உரை

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப., ஆற்றிய உரை

05/02/2015

தமிழ்த்திரு. சிவ.முத்துக்குமாரசாமி –”வள்ளுவன் கண்ட அறிவியல்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

மருத்துவர். கு. சிவராமன் – ”உன்னை தின்னும் உணவு” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

முத்தமிழ் பேரறிஞர் நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன் – ”சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

04/02/2015

திரு. ச. தமிழ்ச்செல்வன் –”எழுதப்படாத வாழ்வு” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

திரு.பொன்னீலன்-“பாரதியின் பன்முகம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

03/02/2015

புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி

பகுதி-1

 

பகுதி-2

 

திரு.Inspiring இளங்கோ அவர்கள் “தன்னம்பிக்கை கொள் ” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

திரு.கண்மணி குணசேகரன் அவர்கள் “வேர்களைத்தேடி” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

பேராசிரியர்.மு.புவனேஸ்வரி அவர்கள் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

02/02/2015

திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் “கடந்தகால இந்தியாவை படிப்போம், எதிர்கால இந்தியாவை படைப்போம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில்  “இலக்கியங்களை வாசிப்பதனால் ஏற்படுவது மன மகிழ்ச்சியே! மன எழுச்சியே!” என்ற தலைப்பில்  நடைபெற்ற பட்டிமன்றத்தின் கேளொலிகள்

 

பகுதி – 1

 

பகுதி – 2

 

பகுதி – 3

 

01/02/2015

முனைவர்.என்.கலைச்செல்வி அவர்கள் “கற்க கசடற” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

தமிழ்க்கடல்.திரு.நெல்லை கண்ணன் அவர்கள் “மனிதனாக இரு” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

பகுதி – 1

 

பகுதி – 2

 

பகுதி – 3

 

31/01/2015 

திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் “சரித்திரம் படைத்த ஆளுமைகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை

முனைவர்.த.கு.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்  “இலக்கியங்களில் மிகுதியும் பாராட்டப்படுபவர் – ஆடவரே!மகளிரே!” என்ற தலைப்பில்  நடைபெற்ற பட்டிமன்றத்தின் கேளொலிகள்

 

பகுதி – 1

 

பகுதி – 2

 

பகுதி – 3

 

பகுதி – 4

 

30/01/2015 

திரு.ஜோ.டி.குரூஸ் அவா்கள் ஆற்றிய சிறப்புரை

 

திரு.இரா. கோபிநாத் அவர்கள் “கற்கை நன்றே” என்ற தலைப்பில் ஆற்றிய உரை