காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை
கல்லூரி மாணவ –மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.00 மணி
கருத்துரை சொல்லரசி திருமதி. பாரதி பாபு புதுக்கோட்டை
‘ கல்லில் பதித்த சொல் ‘

எழுத்தாளர் ஆத்மார்த்தி
’ வாசிப்பிலிருந்து வாழ்விற்கு ‘

MJF Lion H.ஷேக்தாவூத் இரண்டாம் துணை ஆளுநர் (Dist.324 A2)
‘ வையத் தலைமை கொள் ‘

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்.