மாலை 4.00 மணி
கல்லூரி மாணவ – மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.00 மணி
தலைமை
உயர்திரு.முருகேசன்
‘தாளாளர்’

கருத்துரை
பேராசிரியர் முனைவர். பர்வீன் சுல்தானா
‘ வாசிப்பின் ருசி அறிதல் ‘

பட்டிமன்றம்
தலைமை: பட்டிமன்ற பராங்குசன் தா.கு.சுப்ரமணியன்
‘ சமுதாய சிந்தனைகளை பெரிதும் வலியுறுத்தி பாடியது கவிஞர் கண்ணதாசனே ! கவிஞர் வாலியே !

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ஈடர்ன் கார்டன் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்.