மாலை 6.00 மணி
வரவேற்புரை
டாக்டர் K.வரதராஜன்
மேலாண் தலைவர், ரோவர் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்.
கருத்துரை
நடிகர் கும்கி புகழ்,
கவிஞர் ஜோ.மல்லூரி,
”தமிழே எங்கள் உயிர் மூச்சு”
பட்டிமன்றம்
கவிஞர் நந்தலாலா,
கலையும், இலக்கியமும் மக்களுக்கு விருந்தாகவா? மருந்தாகவா?