நிகழ்ச்சி நிரல்
காலை 11:00 மணி முதல் மாலை 4:00 வரை
கல்லூரி மாணவ-மாணவியர் கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.00 மணி
கருத்துரை
திரு.சு.வெங்கடேசன்
‘மொழியும் நம் வழியும்’
திரு.சோம.வள்ளியப்பன்
‘எல்லோரும் வல்லவரே’
சொல்வேந்தர் திரு.சுகி.சிவம்
‘மனதில் நின்ற மனிதர்கள்’
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்