காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
கல்லூரி மாணவ- மாணவியர் கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.00 மணி
கருத்துரை
சிவகாசி திரு.எம்.இராமச்சந்திரன்
’உயிரும் உயிர்ப்பும்’
திருப்பூர்.கிருஷ்ணன்
‘புத்தகம் வாங்குவோம்’
எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
’ சமூக அமைப்புகளில் அம்மான் ’
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்.