காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை
கல்லூரி மாணவ –மாணவியர் கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.00 மணி
கருத்துரை
திரு.தாமரை கண்ணன்
‘புத்தகத்திற்குள் ஒரு மயிலிறகு’
திருமதி. கீதா இளங்கோவன் ,
ஆவணப்பட இயக்குநர்
‘ மாதவிடாய் ‘
திரு.A.கலியமூர்த்தி இ.கா.ப.,(ஓய்வு)
‘ படிப்பும் பணமும் ‘
நிகச்சி ஒருங்கிணைப்பு
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, பெரம்பலூர்