Perambalur Bookfair to be held from Jan 27, 2017 to Feb 5,2017
பெரம்பலூர் புத்தகத்திருவிழா ஜனவரி 27, 2017 முதல் பிப்ரவரி 5, 2017 வரை நடைபெற உள்ளது, தினசரி பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், மக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புத்தகத்திருவிழாவின் நிகழ்ச்சிகளின் கால அட்டவணையை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்